கேளிர்

laugh

Tamil Moli Akarathi (1928)

கேளிர் (kēḷir)
  1. கணவர் சிநேகிதர், சுற்றம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கேளிர் (kēḷir) — noun
  1. < கேள்-
  2. Friends; நண் பர். கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி (பொருந. 74)
  3. Relations; சுற்றத்தார். வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் (புறநா. 42, 17)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கேளிர்
  1. தோழர்
  2. உறவினர்