கேள்வன்
தலைவன் அன்பன் தோழன் leader
Listener
Tamil Wiktionary
கேள்வன்
- தலைவன்
- கணவன்
- அன்பன் தோழன்
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கேள்வன் (kēḷvaṉ) — noun
- < கேள்
- Husband, master, lord; நாயகன். தன் கேள்வனை யெங்கணா வென்னா வினைந்தேங்கி (சிலப். 18, 33)
- Companion, comrade, friend; தோழன். (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கேள்வன்
- தலைவன்
- கணவன்
- அன்பன், தோழன்