கைகேசி

Tamil Moli Akarathi (1928)

கைகேசி (kaikēci)
  1. தசரதன் மனைவியிலொருத்தி பரதன்றாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைகேசி (kaikēci) — noun
  1. Daughter of the prince of Kēkaya, one of the wives of Dašaratha and mother of Bharata; கேகய வரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள். உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு (திவ். பெருமாள். 9, 1).
கைகேசி (kaikēci) — noun
  1. See கைவீசி. (சு. வை. ர. 181.)