கைகேயி

Kaikeyi

Fabricius (1972)

கைகேயி — noun
  1. , கைகேசி, s. the mother of Bharatha.

Tamil Moli Akarathi (1928)

கைகேயி (kaikēyi)
  1. கைகேசி, இவள் கேகயதேச ராஜபுத்திரி, தசரதன் மூன்றாம்பாரி பரதன்றாய், தசரதன்இராமருக்குப் பட்டாபிஷேகத்துக்கு முகூர்த்தம் வைத்து அதற்கு வேண்டுவனவெல் லாஞ்செய்து ஏத்தனப்பட்டிருக்கும் போது மந்தரையென்னுங் கொடிய கிழப்பாங்கியினது ஏவலால் இக்கை கேயி தனக்குத் தசரதன் முன்னொ ரு நாளீந்த வரங்க ளிரண்டையும் தருமாறு அவனைக்கேட்க அவன் இ வளுடைய துரோகச்சிந்தையையெ ண்ணாது தந்தேன் ஏன்ன இவள் தன் மகன் பரதன் பட்டம்பெறவும் இராமர் பதினான்குவருடம் காடுகொ ள்ளவும் அருளுகவென்றாள்
  2. கொடு த்ததைமறுத்தல் அரசர்க் கியல்பன் றாதலின் அவன் மறுக்க வியலாது டன்பட்டு மனக்கவற்சி காரணமாகச் சிலநாளில் உயிர்விட்டான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைகேயி (kaikēyi) — noun
  1. See கைகேசி. கைகேயி நினைந்த கருத்திதுவோ (கம்பரா. பிராட்டிகளங். 15).

IndoWordNet

கைகேயி — noun
  1. ராஜா தசரதனின் மனைவி, பரதனின் தாய்