கைகொடு
கையைப் பிடித்துக் குலுக்கு; கைகுலுக்கு உதவி செய்; உதவு; ஆதரி shake hands
lend a hand
Tamil Wiktionary
கைகொடு
— வினைச்சொல் (Verb)
கையைப் பிடித்துக் குலுக்கு; கைகுலுக்கு
உதவி செய்; உதவு; ஆதரி
சொல் அகராதி
சொல் தேடு