கைக்கவசம்

கை + கவசம் கையுறை gloves

Gloves

Tamil Wiktionary

கைக்கவசம்
  1. கை + கவசம்
  2. கையுறை

Tamil Moli Akarathi (1928)

கைக்கவசம் (kaikkavacam)
  1. கைச்சட்டை
கைக்கவசம் (kaikkavacam)
  1. ஆசு, கைக்கட்டி, கைப்புடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைக்கவசம் (kai-k-kavacam) — noun
  1. +. Gloves; கையுறை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கைக்கவசம்
  1. கையுறை