கைக்குறி

(கை+குறி) வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கைரேகை கையளவு

hand sign

Tamil Wiktionary

கைக்குறி
  1. வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கைரேகை
  2. கையளவு

Tamil Moli Akarathi (1928)

கைக்குறி (kaikkuṟi)
  1. கைவரைபார்க்குஞ்சாத்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைக்குறி (kai-k-kuṟi) — noun
  1. +
  2. Lines on the palms, as indicating one's career or course of life; வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கையிரேகை
  3. Handful; கையளவு. கைக் குறி யாப்பை வாங்குவது (ஈடு, 1, 4, 6)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கைக்குறி
  1. வாழ்வின் போக்கினைக் குறிப்பாகக் கருதும் கைரேகை
  2. கையளவு