கைதாணை

கைது செய்வதற்கான பற்றாணை; சிறைப்படுத்துப் பற்றாணை arrest warrant கைதாணை கைது + ஆணை

hand in hand

Tamil Wiktionary

கைதாணை — பெயர்ச்சொல் (Noun)
  1. கைது செய்வதற்கான பற்றாணை; சிறைப்படுத்துப் பற்றாணை