கையாள்

Handle

Tamil Moli Akarathi (1928)

கையாள் (kaiyāḷ)
  1. குற்றேவலாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கையாள்¹ (kai-y-āḷ) — noun
  1. + ஆள். [M. kayyāḷ, Tu. kaiyāḷu.] Trustworthy servant, waiter, menial servant; குற்றேவல் செய்வோன். உனக்குக் கையாளாய் உன் இசைவுபார்த்து (அஷ்டாதச. முமுட்சுப். சரம. 26).
கையாள் (kai-y-āḷ) — noun
  1. Helping hand; உதவிசெய்வோன். Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கையாள்
  1. குற்றேவல் செய்வோன்
  2. உதவி செய்வோன்