கையேடு
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல். நாள் குறிப்பேடு. ஒரு தேர்வுக்கான வினா-விடைகள் அடங்கிய நூல்.
Manual
Tamil Wiktionary
கையேடு — பெயர்ச்சொல் (Noun)
- ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல்.
- நாள் குறிப்பேடு.
- ஒரு தேர்வுக்கான வினா-விடைகள் அடங்கிய நூல்.
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கையேடு (kai-y-ēṭu) — noun
- +
- Small book; சிறிய ஏட்டுப் புத்தகம். (தொல். பொ. 1, இளம்பூர.)
- Day-book, journal; நாள்வழிக் கணக்கு
- Rough day-book, waste-book; நாள் வழிக்கணக்கில் ஏற்றுதற்கு அவ்வப்போது எழுதிவைக்கும் குறிப்புப் புத்தகம். Loc
- Memorandum of account containing details of major items of expense; பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக் கணக்குப் புத்தகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கையேடு
- நாட்குறிப்புக் கணக்கு
- சிறிய ஏட்டுப் புத்தகம்
- பெருஞ் செலவுவிவரக் கணக்குப் புத்தகம்