கைவசம்
at hand
Tamil Wiktionary
கைவசம் — பெயர்ச்சொல் (Noun)
- கையில் உள்ளது; கைப்பாடு; சுவாதீனம்
Tamil Moli Akarathi (1928)
கைவசம் (kaivacam)
- கைக்குட்படல், வசமாதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கைவசம் (kai-vacam) — noun
- Actual possession, charge, custody; சுவாதீனம். Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கைவசம்
- தன்னிடம் உள்ளவை
- கைக்குட்படல்