கைவேலை
கைத்தொழில் கைத்தொழிற்றிறம் கையாற்செய்தது
handmade handicraft manual labour
Tamil Wiktionary
கைவேலை
- # கைத்தொழில்
- கைத்தொழிற்றிறம்
- கையாற்செய்தது
Tamil Moli Akarathi (1928)
கைவேலை (kaivēlai)
- கைச்செய்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கைவேலை (kai-vēlai) — noun
- +
- Manual labour, handicraft; கைத்தொழில்
- Workmanship; கைத்தொழிற்றிறம்
- That which is wrought by hand; கையாற்செய்தது
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கைவேலை
- கையால் செய்தது
- கைத்தொழில் திறம்
- கைத்தொழில்