கொசுத்தொல்லை

கொசுக்கள் உண்டாக்கும் தொல்லைகள். trouble and nuisance created by mosquito கடிக்கும் கொசுக்கள்,அதனால் ஏற்படும் வலி...தூக்கமின்மை...கொசுக்கடியால் வரும் நோய்கள்...அந்நோய்களைக் குணப்படுத்த ஏற்படும் மருத்துவ செலவுகள்...நோயுற்றதால் வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் ஏற்படும் பிரச்சினைகள்,இன்னும் அநேகத் தொந்தரவுகள் இவை எல்லாமே, கொசுத்தொல்லைதான்

Mosquito repellent

Tamil Wiktionary

கொசுத்தொல்லை
  1. கொசுக்கள் உண்டாக்கும் தொல்லைகள்.