கொசுக்களை விரட்டப் பயனாகும் பல்வித சாதனங்கள் mosquito repellent கொசுக்கடியிலிருந்து விடுபட அவைகளைக்கொல்ல/விரட்டப் பயன்படும் பொருட்களுக்கு கொசுவிரட்டி எனப் பொதுப்பெயர்...அவை உடம்பில் பூசும் களிம்பாகவோ(படம் 1), கொளுத்தி வைக்கும் சுருள் வத்தியாகவோ(படம் 2), அல்லது இரசாயன திரவம் நிரம்பி மின்சாரத்தில் இயக்கப்படும் சிறுக் குப்பிகளாகவோ(படம் 3) இருக்கும்...
mosquito repellent