கொடிக்கால்
Tamil Wiktionary
கொடிக்கால் — பெயர்ச்சொல் (Noun)
- வெற்றிலைக்கொடி படருங் கொம்பு
- வெற்றிலை
- வெற்றிலைத் தோட்டம்
- காய்கறித் தோட்டம்
- கொடிக்கம்பம்
Tamil Moli Akarathi (1928)
கொடிக்கால் (koṭikkāl)
- வெற்றிலைக்கொடி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொடிக்கால் (koṭi-k-kāl) — noun
- +
- Stake or stick set to support the betel creeper; வெற்றிலைக்கொடி படருங் கொம்பு. (W.)
- Betel pepper, m. cl., Piper betel; வெற்றிலை. (மலை.)
- Betel garden; வெற்றிலைத் தோட்டம். Colloq
- Vegetable garden; காய்கறித் தோட்டம். Loc
- Flagstaff of a temple; கொடிக்கம்பம். கோயிலின்மு னுற்ற கொடிக்காலை (தனிப்பா. i, 361, 98)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொடிக்கால்
- ெ வெற்றிலை
- வெற்றிலைத் தோட்டம்
- காய்கறித்தோட்டம்
- வெற் றிலைக்கொடி
- படருங்கொம்பு
- கொடிக் கம்பம்