கொடிமரம்

flagpole

Tamil Moli Akarathi (1928)

கொடிமரம் (koṭimaram)
  1. கொடிக்கம்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொடிமரம் (koṭi-maram) — noun
  1. +. [M. koṭimaram.] See கொடிக்கம்பம். (சிலப். 11, 136, அரும்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொடிமரம்
  1. கோயில்களின் முன்னால் கொடி. யேற்றுவதற்காக நடும் மரம்
  2. கொடி கட்டும் நீண்ட தடி