கொடியேற்றுதல்
கொடி + ஏற்று--தல் கோயிலில் திருவிழாத்தொடக்கத்தில் துவசம் (கொடி) உயர்த்துதல் Intransitive verb
Flagging
Tamil Wiktionary
கொடியேற்றுதல்
- கோயிலில் திருவிழாத்தொடக்கத்தில் துவசம் (கொடி) உயர்த்துதல்
Tamil Moli Akarathi (1928)
கொடியேற்றுதல் (koṭiyēṟṟutal)
- துவசாரோகணம் பண்ணல், படங்களைப்பறக்க வுயர்த் துதல்