கொடைவினா

Don't give

Tamil Moli Akarathi (1928)

கொடைவினா (koṭaiviṉā)
  1. கொடுக்கும்வினா (உ-ம்) வேண்டுமா

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொடைவினா (koṭai-viṉā) — noun
  1. +. Question implying willingness to give, as 'Has he no dress?'; கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா. சாத்தற்கு ஆடையில்லையோ என்பது கொடை வினா (நன். 385, உரை).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொடைவினா
  1. வினாவகையுள் ஒன்று, கொடுக் கும் நோக்கத்தோடு கேட்கும் வினா