கொண்டைக்கடலை

கடலை வகை chickpea, Cicer arietinum

Chickpeas

Tamil Wiktionary

கொண்டைக்கடலை — பெயர்ச்சொல் (Noun)
  1. கடலை வகை

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொண்டைக்கடலை (koṇṭai-k-kaṭalai) — noun
  1. Bengal gram; கடலைவகை. Loc.

IndoWordNet

கொண்டைக்கடலை — noun
  1. வறுத்து அல்லது அவித்துப் பயன்படுத்தும் உருண்டை வடிவத்தில் சிறு கூர்மையான முனையைக் கொண்டியிருக்கும் பழுப்பு நிறப் பருப்பு.
கொண்டைக்கடலை — noun
  1. இதன் விதை பருப்பைப் போல காணப்படும் ஒரு சிறிய செடி

கொண்டக்கடலை செடி பச்சை பட்டாணிச் செடி