கொத்துவேலை

கொத்திச்செய்யும் சித்திர வேலை கட்டட வேலை

masonry

Tamil Wiktionary

கொத்துவேலை
  1. கொத்திச்செய்யும் சித்திர வேலை
  2. கட்டட வேலை

Tamil Moli Akarathi (1928)

கொத்துவேலை (kottuvēlai)
  1. கொத்திச் செய்யுஞ் சித்திரவேலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொத்துவேலை (kottu-vēlai) — noun
  1. < கொத்து- +
  2. Carved work, engraving, statuary; உளி யாற் கொத்திச்செய்யும் சித்திரவேலை
  3. Masonry, bricklaying; கட்டடவேலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொத்துவேலை
  1. கொத்திச்செய்யும் சித்திர