கொப்புளி
to blister, rise in blisters to rise in bubbles (as water) to gargle, rinse
Winslow (1862)
கொப்புளி (koppuḷi) — noun
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To rise in blisters, கொப்புளங்கொள்ள
- To drip, dribble, துளிக்க
- v. a. To spill, shed, சொரிய. (p.)
- [With a personal termination.] To gargle the mouth or throat and cast out the liquid, உமிழ
- கொப்புளிப்பான் — The chicken pox; also, measles, சிறுவசூரி.
Fabricius (1972)
கொப்புளி — v. t.
- v. t. see கொப்பளி.