கொம்புவாத்தியம்

Horn instrument

IndoWordNet

கொம்புவாத்தியம் — noun
  1. வாயில் வைத்து ஊதுகிற பகுதி மிகவும் குறுகியும் மறுமுனை அகன்றும் உள்ள நீண்ட குழல் வடிவக் கருவி.
கொம்புவாத்தியம் — noun
  1. கோயில் விழாக்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் வாசிக்கும் பொம் என்ற ஒலியை எழுப்பும் பித்தளையால் ஆன நீண்ட ஊது குழல்.
கொம்புவாத்தியம் — noun
  1. ஊதப்படும் ஒரு கருவி

ஊதும் வாத்தியம் ஊது கருவி எக்காளம்