கொற்றம்
hatred
Winslow (1862)
கொற்றம் (koṟṟam) — noun
- Victory, success, வெற்றி
- Power, strength; ability, வல்லபம்
- Royalty, kingly government, அரசியல்
- (நிக.) A limit–as கொத்தம்
- கொற்றக்குடை — The Canopy of royalty. (p.)
- கொற்றவள்ளை — Devastation of a country by a hostile army.
- கொற்றவன் — A king, a monarch, அரசன். 2. A valiant, victorious man, வெற்றிசிறந்தோன். (p.)
- கொற்றவை — Durga–as the goddess of war and victory, துர்க்கை.
- கொற்றி — Durga, the goddess of war–as கொற்றவை. 2. The goddess, காடுகாள்.
- கொற்றியாருக்குப்படைத்தல் — Making offerings to the goddess கொற்றியார்.
Fabricius (1972)
கொற்றம் — noun
- (கொல்) victory, success, வெற்றி
- power, strength, வலி
- royalty, அரசியல்
- கொற்றக்குடை — canopy of royalty.
- கொற்றமுரசு — trumpet of victory, an insignia of royalty.
- கொற்றவன் — a king, a monarch.
- கொற்றவஞ்சி — theme praising a king who destroyed his enemies with his sword.
- கொற்றவள்ளை — theme praising the valour of a king by regretting for the inevitable destruction of the enemy's country at his hands.
- கொற்றவி — a queen.
Tamil Moli Akarathi (1928)
கொற்றம் (koṟṟam)
- அரசியல், கொத்தம், வளி, வெற்றி
கொற்றம் (koṟṟam)
- அரசியல், வலி, வெற்றி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொற்றம் (koṟṟam) — noun
- prob. கொல்-. [M. koṟṟam.]
- Victory, success; வெற்றி. கொற் றங் கொளக்கிடந்த தில் (குறள், 583)
- Heroism, bravery; வீரம். பெரும்படைக் கொற்றம் பீடழிந்து (பெருங். மகத. 3, 90)
- Power, strength; வன்மை. (சூடா.)
- Sovereignty, kingship, government; அரசியல். கொற்றங் கொண்டு கோலினி தோச்சென (பெருங். இலாவாண. 5, 73)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொற்றம்
- வெற்றி
- வீரம்
- வலிமை
- வன்மை