கொற்றவன்
Hater
Winslow (1862)
கொற்றவன் (koṟṟavaṉ) — noun
- The முடக்கொத்தான் plant. (M. Dic.) See கொற்றம்.
Tamil Moli Akarathi (1928)
கொற்றவன் (koṟṟavaṉ)
- அரசன், முடக்கொத்தான்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொற்றவன்¹ (koṟṟavaṉ) — noun
- King, monarch; அரசன். குடையி னீழற் கொற்றவன் (சீவக. 2544)
- Victor; வெற்றியாளன். ஊர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 88)
கொற்றவன்² (koṟṟavaṉ) — noun
- cf. கொற்றான். Balloon-vine. See முடக்கொற்றான். (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொற்றவன்
- அரசன்
- வெற்றியுடையோன்
- முடக்கொற்றான்