கொற்று
கொற்றுத்தொழில் கொற்றர் ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு
the plague
Tamil Wiktionary
கொற்று
- கொற்றுத்தொழில்
- கொற்றர்
- ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு
- உணவு
- தானியமாகப் பெறும் கூலி
Winslow (1862)
கொற்று (koṟṟu) — noun
- [a contraction of கொல்லற்று.] Mosonry, கொற்றுத்தொழில்
- Masons, bricklayers, கொற்றர்
- கொற்றன் — Mason, bricklayer.
Fabricius (1972)
கொற்று — noun
- (கொல்லறு) masonry, கொல் லற்றுவேலை
- a mason, a bricklayer
- இந்த வேலைக்கு எத்தனை கொற்றுபிடிக் கும்–செல்லும் — how many brick layers does this work require?
- கொற்றன்–கொல்லற்றுக் காரன்–கற்றச்சன்–வெற்றியாளன் — a bricklayer, ; 2. a stone-cutter, ; 3. a king, .
கொற்று — noun
- food, means of subsistence.
Tamil Moli Akarathi (1928)
கொற்று (koṟṟu)
- கொல்லத்துவேலை, கொற் றர், கொற்றென்னேவல்
கொற்று (koṟṟu)
- கொற்றுதல், கொற்றென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொற்று¹ (koṟṟu) — noun
- prob. கொல்-
- Masonry, brickwork; கொற்றுவேலை. கொற்றுள விவரில் (திருவாலவா. 30, 23)
- Mason, bricklayer; கொத் தன். Colloq
- The measure of work turned out by a mason; ஒரு கொத்தன் செய்யும் வேலை யளவு. இந்தச் சுவர் கட்ட எத்தனை கொற்றுச் செல்லும்?
கொற்று² (koṟṟu) — noun
- perh. கொள்-. [M. koṟṟu.] Food, means of subsistence; உணவு. (I. M. P. S. A. 109.)
கொற்று (koṟṟu) — noun
- Wages in kind; தானிய மாகப்பெறுங் கூலி. பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் (S. I. I. v, 302).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொற்று
- கொற்றுத்தொழில்
- கொற்றர்
- ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு
- உணவு
- தானியமாகப் பெறும் கூலி