கொலைகாரன்
Tamil Wiktionary
கொலைகாரன் — பெயர்ச்சொல் (Noun)
- மாந்தர் ஒருவரை அல்லது பலரை கொலை செய்தவர்.
- கொலையாளி
Tamil Moli Akarathi (1928)
கொலைகாரன் (kolaikāraṉ)
- கொலைசெய்வோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொலைகாரன் (kolai-kāraṉ) — noun
- +
- Murderer, assassin; கொலைசெய்பவன்
- One who will not flinch from any heinous crime; பழிபாவங்களுக்கு அஞ்சாதவன்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொலைகாரன்
- கொலை செய்வோன்
- பழி பாவங்களுக்கு அஞ்சாதவன்