கொளல்வினா

Don't kill

Tamil Moli Akarathi (1928)

கொளல்வினா (koḷalviṉā)
  1. கொள்ளும்வினா [உ-ம்] பயருண்டோவணிகீர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொளல்வினா (koḷal-viṉā) — noun
  1. Question implying a desire to obtain a thing, as 'Do you deal in carpets?'; ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி. (நன். 385, உரை.)