கொள்கலம்

Tamil Moli Akarathi (1928)

கொள்கலம் (koḷkalam)
  1. அணி, ஆடை, சாந்து முத லிய பெய்கலம், பாத்திரம், பிழா
கொள்கலம் (koḷkalam)
  1. இடுங்கலம் பாண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொள்கலம் (koḷ-kalam) — noun
  1. < கொள்- +
  2. Receptacle; பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ (குறள், 1029)
  3. Basket made of palm leaf or bamboo; பனையோலை மூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.)