கொள்ளைநோய்

விரைவாக அல்லது பெரிதளவில் பரவும் நோய்; பெருவாரிநோய், கோதாரி epidemic, plague, pestilence பிளேக் ஒரு கொள்ளைநோய்.

pestilence

Tamil Wiktionary

கொள்ளைநோய் — பெயர்ச்சொல் (Noun)
  1. விரைவாக அல்லது பெரிதளவில் பரவும் நோய்; பெருவாரிநோய், கோதாரி

Tamil Moli Akarathi (1928)

கொள்ளைநோய் (koḷḷainōy)
  1. கோதாரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொள்ளைநோய் (koḷḷai-nōy) — noun
  1. +. Epidemic, pestilence; பெருவாரிநோய்.