கோசலை

Kosala

Winslow (1862)

கோசலை (kōcalai) — noun
  1. The கோசலம் country
  2. The mother of Rama, இராமன்றாய். (இராமா.)

Fabricius (1972)

கோசலை — noun
  1. Oudh
  2. the mother of Rama

Tamil Moli Akarathi (1928)

கோசலை (kōcalai)
  1. இராமன்றாய், கோசலதேசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோசலை¹ (kōcalai) — noun
  1. See கோசலம்²
  2. வைகுறு கோசலை மன்னர் மன்னனே (கம்பரா. திருவவ. 90)
கோசலை² (kōcalai) — noun
  1. Kausalyā, mother of Rāma; இராமபிரானது தாய். திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை (கம்பரா. திருவவ. 104).

IndoWordNet

கோசலை — noun
  1. ராஜா தசரதனின் முதல் மனைவி மற்றும் இராமனின் தாய்

கெளசல்யா கௌசல்யை புராணகால பெண் தொன்மைகால பெண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோசலை
  1. கோசலநாடு
  2. இராமனின் தாய்