கோடாய்
Summer
Winslow (1862)
கோடாய் (kōṭāy) — noun
- One of the five nurses, she that carries the child, செவிலித்தாய்; [ex கொள், carrying, et. தாய்.] See தாய்.
Fabricius (1972)
கோடாய் — noun
- (கொள்+தாய்) an aya, child's nurse.
Tamil Moli Akarathi (1928)
கோடாய் (kōṭāy)
- செவிலித்தாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோடாய் (kōṭāy) — noun
- Foster-mother; செவிலித்தாய். கோடாய் மடந்தையை நாட (திருக்கோ. 235, கொளு).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)