கோணம்

ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம். ஒன்றுக்கொன்று இணையாக அமையாத இரண்டு கோடுகள் அல்லது தளங்களுக்கு இடையே அமையும் வெளி, அதன் அளவு. கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.

angle, prospective aspect, angle, point of view, perspective curve, curvature