கோபம்அற்ற

IndoWordNet

கோபம்அற்ற — adjective
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு இல்லாத நிலை.

கோபமில்லாத கோபமற்ற கோபம்இல்லாத சினமில்லாத சினமற்ற சினம்இல்லாத சினம்அற்ற காட்டமில்லாத காட்டமற்ற கடுப்பில்லாத கடுப்புஇல்லாத கடுப்பற்ற கடுப்புஅற்ற கடுகடுப்பில்லாத கடுகடுப்புஇல்லாத கடுகடுப்பற்ற கடுகடுப்புஅற்ற சீற்றமில்லாத சீற்றஅற்ற சீற்றமற்ற ரோஷமற்ற ரோஷமில்லாத ரோஷம்அற்ற ரோஷம்இல்லாத குரோதமில்லாத குரோதமற்ற