கோளரங்கம்

விண் கோள்கள், விண்மீன்கள் முதலியவற்றின் இயக்கத்தைக் காட்டும் கருவிகள் அமைந்துள்ள காட்சியகம்/நிலையம் planetarium கோளரங்கம் கோள் + அரங்கம்

Planetarium

Tamil Wiktionary

கோளரங்கம் — பெயர்ச்சொல் (Noun)
  1. விண் கோள்கள், விண்மீன்கள் முதலியவற்றின் இயக்கத்தைக் காட்டும் கருவிகள் அமைந்துள்ள காட்சியகம்/நிலையம்