கோளாறு

பழுது, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு தமிழ் :defect,problem இயக்கத்தில்/இயங்குவதில் பழுது

defect, problem quarrel, tumult, scuffle disorder

Tamil Wiktionary

கோளாறு — பெயர்ச்சொல் (Noun)
  1. பழுது
  2. இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு

Winslow (1862)

கோளாறு (kōḷāṟu) — noun
  1. [vul.] Disaster, calamity, confusion, disorder, difficulty, முறைபிறழ்வு
  2. [prov.] Quarrel, tumult, scuffle, சண்டை
  3. Variance, மாறுபாடு
  4. [loc.] Nature, peculiar qualities, features, temperament, &c., குணங்குறி. ஏன்வயிறுகோளாறாயிருக்கிறது. My stomach is in disorder
  • கோளாறுகாரன் — One who causes confusion. 2. A quarrelsome person. 3. A witty person.
  • கோளாறுபண்ண — To quarrel; cause difficulties. 2. To molest.
  • மழைக்கோளாறு — Changable, stormy weather unfavorable to navigation. 2. [loc.] Cloudness–as மழைக்கோலம்.
  • கிரகங்களின்கோளாறு — Evil influences of the planets.

Fabricius (1972)

கோளாறு — noun
  1. disorder, confusion, diffi- culty, குழப்பம்
  2. quarrel, சண்டை
  3. means, expedient, உபாயம்
  4. aim, இலக்கு
  • கோளாறு பண்ண — to cause disorder or difficulties, to disturb.
  • கிரகக்கோளாறு — the evil influence of planets.
  • வயிற்றுக் கோளாறு — disorder of the stomach.

Tamil Moli Akarathi (1928)

கோளாறு (kōḷāṟu)
  1. குடாசகம், குழப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோளாறு (kōḷ-āṟu) — noun
  1. + ஆறு¹
  2. Disorder; தாறுமாறு
  3. Fault; குற்றம்
  4. Quarrel, tumult, scuffle; சண்டை. (J.)
  5. Means, expedient; உபாயம். அந்தக் காரியம் முடியும்படி நான் ஒரு கோளாறு சொல்லுகிறேன். Loc
  6. Aim; இலக்கு. கோளாறு பார்த்து எறிந்தான். Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோளாறு
  1. தாறுமாறு
  2. குற்றம்
  3. சண்டை
  4. வழி வகை