கோவேறுகழுதை

அரசர் ஏறும் ஊர்தியாகிய கழுதைவகை

mule (the generally sterile male or female hybrid offspring of a male donkey and a female horse)

Tamil Wiktionary

கோவேறுகழுதை
  1. அரசர் ஏறும் ஊர்தியாகிய கழுதைவகை

Tamil Moli Akarathi (1928)

கோவேறுகழுதை (kōvēṟukaḻutai)
  1. கோவரகழுதை
கோவேறுகழுதை (kōvēṟukaḻutai)
  1. வேசரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோவேறுகழுதை (kō-v-ēṟu-kaḻutai) — noun
  1. cf. rāja-vāhana. [M. kovara-kaḻuta.] Mule, as the mount of a king; [அரசர் ஏறும் வாகனம்] கழுதைவகை. (சிலப். 6, 119, உரை.)

IndoWordNet

கோவேறுகழுதை — noun
  1. பெண்குதிரைக்கும் ஆண்கழுதைக்கும் பிறந்தவிலங்கு.

மட்டக்குதிரை சவாரிவிலங்கு