An augurer, one conversant with omens; an orniscopist, நிமித்தம் பார்ப்போன்
The eighth of the eleven astrological கரணம்
The maternal uncle of the Kuru princes and counsellor of Duryo'd'hana, துரியோதனன்மாமன். W. p. 824. S'AKUNI
(fig. A great traitor, a perfidious man, சகுனிபோன்றவன். அதிலே அவனொருசகுனியாயிருந்தான். In that affair, he was a bad counsellor
Fabricius (1972)
சகுனி — noun
a bird, பறவை
an augurer, நிமித்தம் பார்ப்போன்
the maternal uncle of Duryodhana, சகுனிமாமன்
owl, கூகை
சகுனிமாமன் — an evil counsellor, as Sakuni.
Tamil Moli Akarathi (1928)
சகுனி (cakuṉi)
இரணியாக்ஷன்புத்திரன்,கூகை அது கரணம் பதினொன்றினொன்று மாம், தசரதன் புத்திரன், துரியோ தனன் மாமன், நிமித்தம் பார்ப்போ ன், பறவை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சகுனி¹ (cakuṉi) — noun
< šakuni
Bird; பறவை. (பிங்.)
Owl; கூகை. (யாழ். அக.)
(Astron.) A division of time, the latter half of the 14th day of the dark fortnight, one of 11 karaṇam, q.v.; கரணம் பதினொன்றில் கிருஷ்ண பக்ஷத்துச் சதுர்த்தசியின்பிற்பகுதியில் வருங் காலம்
The maternal uncle and counsellor of Duryōdhana; துரியோதனனுடைய மாமன். அழன்றுளஞ் சகுனி கருகினான் (பாரத. கிருட்டிண. 106)
See சகுனிமாமன்
சகுனி² (cakuṉi) — noun
sing. of šakunin. Augur, one who predicts future by omens; நிமித்தம் பார்ப்போன். (பிங்.)