சந்திரகாந்தம்
Chandrakantam
Tamil Moli Akarathi (1928)
சந்திரகாந்தம்
(cantirakāntam)
சந்திர கிரணத்தானீர் கால்வது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சந்திரகாந்தம்
(cantira-kāntam) — noun
Moonstone, a crystal said to emit water when exposed to moonlight, as moon-beloved; சந்திரனொளியில் நீர்கால்வதாகிய கல் வகை. சந்திரகாந்த மென்னும் தண்மணி (சீவக. 585).
சந்திரகாந்தம்
(cantira-kāntam) — noun
+. White Indian water-lily; வெள்ளாம்பல். (மூ. அ.)
சொல் அகராதி
சொல் தேடு