சந்திரப்பிரபை

நிலவொளி, நிலவு தலையின் இடப்பக்கத்தில் மகளிர் அணிந்துகொள்ளும் மணி பதித்த பொன்னாபரண வகை சந்திரன் வடிவாகஅமைந்த வாகன வகை.

moonlight, moonbeams ornament of gold set with precious stones, worn on the left side of the head by women moon-shaped vehicle for an idol in a festival

Tamil Wiktionary

சந்திரப்பிரபை
  1. நிலவொளி
  2. நிலவு
  3. தலையின் இடப்பக்கத்தில் மகளிர் அணிந்துகொள்ளும் மணி பதித்த பொன்னாபரண வகை
  4. சந்திரன் வடிவாகஅமைந்த வாகன வகை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்திரப்பிரபை (cantira-p-pirapai) — noun
  1. +
  2. Moon's rays; moonlight; நிலவு
  3. Ornament of gold set with precious stones, worn on the left side of the head by women; தலையின் இடப்பக்கத்தில் மகளிர் அணிந்துகொள்ளும் மணிபதித்த பொன்னாபரணவகை
  4. Moon-shaped vehicle for an idol in a festival; சந்திரன் வடிவாக அமைந்த வாகனவகை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சந்திரப்பிரபை
  1. நிலவு
  2. மகளிர் தலையணிகளுள் ஒன்று
  3. சந்திரன் வடிவாய் அமைந்த ஊர்தி வகை