சந்திரிகை

நிலவொளி, நிலவு பேரேலம், பெரும் ஏலம் ஓலைச் சுருள், ஓலைச்சுருள்

Moonlight

Tamil Wiktionary

சந்திரிகை
  1. நிலவொளி
  2. நிலவு
  3. பேரேலம்
  4. பெரும் ஏலம்
  5. ஓலைச் சுருள்
  6. ஓலைச்சுருள்

Winslow (1862)

சந்திரிகை (cantirikai) — noun
  1. Moon-shine, moon-light, சந்திரனொளி. (c.)
  2. [in composition.] Preeminent–as மிருதிசந்திரிகை, the super-excellent Smirti
  3. Large cardamoms, பேரேலம். W. p. 317. CHANDRIKA

Tamil Moli Akarathi (1928)

சந்திரிகை (cantirikai)
  1. சந்திரகிரணம், பேரேலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்திரிகை¹ (cantirikai) — noun
  1. Roll of ola; ஓலைச்சுருள். காதிற் சொருகு சந்திரிகை (அழகர்கலம். 26).
சந்திரிகை² (cantirikai) — noun
  1. < candrikā
  2. Moonlight; நிலவு. (திவா.)
  3. Greater cardamom. See பேரேலம். (மலை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சந்திரிகை
  1. நிலவு
  2. பேரேலம்
  3. ஓலைச்சுருள்