சனிக்கிழமை

சனி - வாரத்தில் ஒரு நாள் saturday சனிக்கிழமைசனி + கிழமை

Saturday (the seventh day of the week in many religious traditions, and the sixth day of the week in systems using the ISO 8601 norm; the Jewish Sabbath; it follows Friday and precedes Sunday)

Tamil Wiktionary

சனிக்கிழமை — பெயர்ச்சொல் (Noun)
  1. சனி - வாரத்தில் ஒரு நாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சனிக்கிழமை (caṉi-k-kiḻamai) — noun
  1. +. Saturday; வாரத்தில் ஏழாம்நாள்.

IndoWordNet

சனிக்கிழமை — noun
  1. வாரத்தின் ஏழுநாட்களில் வெள்ளிக் கிழமைக்கு அடுத்து வரும் நாள்.

தினம் நாள் கிழமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சனிக்கிழமை
  1. வாரத்தின் ஏழாம் நாள்