சமூகநீதி
சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளைப் பெற்று அவன் மாண்புடன் வாழ வழி அமைத்தல் social justice சமூகநீதி சமூகம் + நீதி
Social justice
Tamil Wiktionary
சமூகநீதி — பெயர்ச்சொல் (Noun)
- சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளைப் பெற்று அவன் மாண்புடன் வாழ வழி அமைத்தல்