சம்சயமில்லாத

Undoubtedly

IndoWordNet

சம்சயமில்லாத — adjective
  1. ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.

சந்தேகமில்லாத சந்தேகம்இல்லாத சந்தேகமற்ற சம்சயம்இல்லாத சம்சயமற்ற ஐயமில்லாத ஐயம்இல்லாத ஐயமற்ற