சவுக்கடி
Tamil Wiktionary
சவுக்கடி — பெயர்ச்சொல் (Noun)
- சவுக்கால்கொடுக்கும் அடி/தண்டனை; கசையடி
- சாட்டையடி
- கடுக்கனில் உள்ள தொங்கல்
Fabricius (1972)
சவுக்கடி — noun
- the lash (சவுக்கு+அடி)
- the pendant of an ear-ring
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சவுக்கடி¹ (cavukkaṭi) — noun
- The lash, a corporal punishment; சாட்டையடி.
சவுக்கடி² (cavukkaṭi) — noun
- Pendant of an ear-ring; கடுக்கனில் உள்ள தொங்கல். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சவுக்கடி
- சாட்டையடி
- தொங்கல்