சாத்தனார்
Satan
Tamil Moli Akarathi (1928)
சாத்தனார் (cāttaṉār)
- மணிமேகலை நூல்செய்தவ ரும் பிறர்செய்யும் நூல்களிலுள்ள பிழைகளைக் கேட்குந்தோறும் தம் தலையிற் குட்டிக்கொண்டு வருந்து மியல்பினாற் சீத்தலைச் சாத்தனார் ஏனப் பெயர்பெற்றவரும், திருவள் ளுவர் காலத்திலே மதுரைச் சங்கத் திருந்த ஒரு புலவருமானவர்
- இவர் தாணியவணிகர்