சாந்திரம்
சந்திரன் சம்பந்தமானது, நிலாக் குறித்தது சந்திரகாந்தம் நிறைவு
Silence
Tamil Wiktionary
சாந்திரம் — பெயர்ச்சொல் (Noun)
- சந்திரன் சம்பந்தமானது
- நிலாக் குறித்தது
- சந்திரகாந்தம்
- நிறைவு
- நெருக்கம்
Winslow (1862)
சாந்திரம் (cāntiram) — noun
- Abundance, நிறைவு
- Compactness, thickness, closeness with some interstices, நெருக்கம். W. p. 918. SANDRA
- Whatever relates to, or is connected with the moon, சந்திரசம்பந்தமானது
- The moon-gem, as சந்திரகாந்தம். W. p. 322. CHANDRA. (p.)
- சாந்திரவருஷம்–சாந்திராண்டு — Lunar year.
- சந்திரமாதம் — A lunar month.
- சந்திரமானம் — A lunar year, or calculation by lunar months.
Fabricius (1972)
சாந்திரம் — noun
- abundance, நிறைவு
- thickness, compactness, நெருக்கம்
- that which relates to the moon, சந்திர சம்பந்தமானது
- சாந்திர வருஷம்–சாந்திராண்டு — a lunar year.
- சாந்திரமாதம் — a lunar month.
- சாந்திரமானம் — system of calculating months and years by the movements of the moon.
Tamil Moli Akarathi (1928)
சாந்திரம் (cāntiram)
- சந்திரகாந்தம், சந்திரசம்பந் தமானது, சுக்கிலபக்கம், நிறைவு, நெருக்கம், மிகுதி, மிருது
சாந்திரம் (cāntiram)
- நிறைவு, நெருக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாந்திரம் (cāntiram) — noun
- < cāndra
- That which pertains to the moon; சந்திரசம்பந்த மானது
- Moonstone. See சந்திரகாந்தம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாந்திரம்
- சந் திரன் சம்பந்தமானது
- சந்திர காந்தக் கல்