சான்றுரை
நீதிமன்றத்திலோ வேறு மன்றத்திலோ வாய்மொழியாக அளிக்கப்படும் சான்று. testimony சான்றுரை சான்று + உரை
Testimony
Tamil Wiktionary
சான்றுரை — பெயர்ச்சொல் (Noun)
- நீதிமன்றத்திலோ வேறு மன்றத்திலோ வாய்மொழியாக அளிக்கப்படும் சான்று.
- testimony
- சான்றுரை சான்று + உரை
- சட்டச்சொல் அகராதி, 1969 (சட்டத்தமிழும் நீதித்துறையும்!, தமிழ்மணி, 29 ஏப் 2012)
- சான்று, சான்றாவணம், சான்றிதழ், நற்சான்று
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
- பகுப்பு:சட்டத்துறை