சான்றோர்
Fabricius (1972)
சான்றோர் — noun
- the great, the learned
- the poets of the Sangam age
- warriors, வீரர்
Tamil Moli Akarathi (1928)
சான்றோர் (cāṉṟōr)
- அறிவுடையோர், புலவர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சான்றோர்
- அறிவொழுக்கங்களால் நிறைந் தோர்
- சங்கப் புலவர்
- வீரர். சான்றோன் - சூரியன்
- அறிவொழுக்கங்களாற்
Tamil Wiktionary
சான்றோர் — பெயர்ச்சொல் (Noun)
- அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர்
- அறிஞர்
- *சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34
- 20). சான்றோர் என்றால் அறிஞர் அல்லது அறிவில் சிறந்தவர்கள் என்று பொருள்.
- சங்ககாலத்துப் புலவர்
- *சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி(தொல். சொல். 1
- உரை).
- வீரர்
- *தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63
- 5).
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சான்றோர் (cāṉṟōr) — noun
- < id
- The great, the learned, the noble; அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர். சான்றோர் செய்த நன்றுண்டா யின் (புறநா. 34, 20)
- Poets of the Sangam period; சங்ககாலத்துப் புலவர். சான்றோர் செய்யு ளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி (தொல். சொல். 1, உரை)
- Warriors; வீரர். தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5)