சாபல்லியம்
பயனுள்ளதாகை. ஆங்கில உச்சரிப்பு - cāpalliyam Fruitfulness
Chapallium
Winslow (1862)
சாபல்லியம் (cāpalliyam) — noun
- Productiveness, fruitfulness–as சபலம்
- (fig.) Success, completion, accomplishment, சித்தி. W. p. 918. S'AP'HALYA. (p.)
Fabricius (1972)
சாபல்லியம் — noun
- productiveness, சபலம்
- success, சித்தி
- fickleness, சாபலியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாபல்லியம்¹ (cāpalliyam) — noun
- Fruitfulness; பயனுள்ளதாகை. அவன் சன்ம சாபல்லிய னன்றோ (சிவரக. மறலியுத்தர. 16).
சாபல்லியம்² (cāpalliyam) — noun
- See சாபலியம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாபல்லியம்
- பயனுளதாதல்
- சபலபுத்தி