சாம்பிராணி
நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள் மூடன், மடையன் incense, frankincense, fragrant smoke of frankincense; olibanum, fragrant gum, gumbenzoin burnt as incense; benzoni, benjamin
frankincense, olibanum, gum benzoin smoke of frankincense fool, good-for-nothing fellow
Tamil Wiktionary
சாம்பிராணி — பெயர்ச்சொல் (Noun)
நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள் மூடன் மடையன்
Winslow (1862)
சாம்பிராணி (cāmpirāṇi) — noun
(Tel. ௌ.ஊ௮ஐ.??.) Frankincense, Benzoin or Benjamin styrux, தூபவர்க்கத்தொன்று. (c.)
சாம்பிராணித்தயிலம் — Oil of frankincense. சாம்பிராணித்தூபம் — Offering frankincense in worship. சாம்பிராணிப்புகை — Burning frankincense, for medical or other purposes. சாம்பிராணிப்பதங்கம் — A kind of medicine; also a kind of perfume of which one of the chief ingredients is frankincense. See பதங்கம். சாம்பிராணிப்பட்டயம் — A perfumed deed of gift to a pagoda, &c. சாம்பிராணிவர்த்தி — A fragrant stick or wick for burning to diffuse its odor.
Fabricius (1972)
சாம்பிராணி — (Tel.)
, (Tel.) incense, frankin- cense, a fragrant gum, benjamin, benzoni, தூபவர்க்கம் a fool, a good-for-nothing fellow, மடையன்
சாம்பிராணி தூபம்காட்ட–சாம்பிராணி போட — to burn or offer incense. சாம்பிராணித் தூபம் — incense. மடய சாம்பிராணி–சாம்பிராணி மான் — a dolt, a blockhead. சாம்பிராணி வத்தி — incense-stick.
Tamil Moli Akarathi (1928)
சாம்பிராணி (cāmpirāṇi)
ஒருமரம், ஒரு வாசனைப் பண்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாம்பிராணி (cāmpirāṇi) — noun
sām- rāni A district in Malacca famous for its horses; குதிரை உற்பத்தியாகும் தேசங்களுட் சிறந்த தான ஒரு நாடு. காம்போச மாரியஞ் சாம்பிராணி . . . முன்னான துரங்கம் (திருவாலவா. 27, 73) Salai tree. See பரங்கிச்சாம்பிராணி Nitta tree of Africa tr., Parkia biglandulosa; ஒருவகை மரம் Benzoin tree, s. tr., Styrax benzoin; மரவிசேடம் Frankincense, olibanum, gum benzoin; தூபவர்க்கம். (பதார்த்த. 1072.) Fool, good-for-nothing fellow; மூடன்
IndoWordNet
சாம்பிராணி — noun
நெருப்பில் இட்டால் நறுமணப் புகையை எழுப்பும் ஒரு வகைப் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் சிறுசிறு கட்டி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாம்பிராணி
காண்க! பறங்கிச் சாம்பிராணி ஒரு மரவகை மூடன் தூபவர்க்கத்துள் ஒன்று
சொல் அகராதி
சொல் தேடு